தேனிசை தேவா – உலகம் பாராட்டும் இசை!🎶✨

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தமிழ் கலை மற்றும் பண்பாட்டு விழாவில், இசை உலகின் பிரபல இசையமைப்பாளர் தேவா சிறப்பாக கௌரவிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவரது இசை உலகம் முழுவதும் தமிழ் கலாசாரத்தை உயர்த்தியது என பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

தேவா இதை பெருமையுடன் ஏற்று, “இந்த அங்கீகாரம் என் இசையை நேசிக்கும் ரசிகர்களுக்கே உரியது,” என்று மனமுவந்த நன்றி தெரிவித்துள்ளார்.