இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) இல் 37 Non-Teaching பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைகளுக்கான சம்பளம் ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க தகுதி Diploma, B.E/B.Tech, அல்லது Arts, Science, Humanities, Commerce போன்ற துறைகளில் Bachelor பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 32 ஆகும். 27.09.2025 முதல் 26.10.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
 
.png)