இந்திய ராணுவத்தில் 43rd Technical Graduate Course (TGC–143) மூலம் மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விண்ணப்பிக்க தகுதி: B.E / B.Tech முடித்தவர்கள். மாத சம்பளம் ரூ. 56,000/- வரை. விண்ணப்பங்கள் 08.10.2025 முதல் 06.11.2025 வரை ஆன்லைனில் ஏற்கப்படும்.
 
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு!
அக்டோபர் 10, 2025
.png)