சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 7,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி https://ift.tt/2BJ2VcW

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 7,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டது.



from Dinakaran.com |27 Jun 2020 https://ift.tt/3eDOwgB