சென்னையில் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி https://ift.tt/3eElj5o

சென்னை: சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக எம்.எல்.ஏ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



from Dinakaran.com |27 Jun 2020 https://ift.tt/2NAJ1DO