Realme Narzo N55 5G ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, பிராசசர் மற்றும் பேட்டரி பற்றி பின்வருமாறு விரிவாகக் காண்போம்.
டிஸ்ப்ளே
Realme Narzo N55 5G ஸ்மார்போனானது 6.72-இன்ச் 90 Hz FHD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இது 180 Hz touch sampling rate ஐக் கொண்டுள்ளது.
கேமரா
Realme Narzo N55 5G ஸ்மார்போன் 64MP AI முதன்மை கேமராவையும் 2MP செகன்ட்ரி கேமராவையும் பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 8MP கேமராவை selfie கேமராவாகவும் கொண்டுள்ளது.
பிராசசர்
Realme Narzo N55 5G ஸ்மார்ட்போன் 12nm கொண்ட MediaTek Helio G88 பிராசசரைக் கொண்டுள்ளது. மேலும் இது Android 13 OS வசதியையும் கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
Realme Narzo N55 5G ஸ்மார்ட்போன் ஆனது Massive 5000mAh பேட்டரி வசதியையும் 33W SUPERVOOC சார்ஜ் வசதியையும் கொண்டுள்ளது. Realme Narzo N55 5G ஸ்மார்ட்போன் 4GB மற்றும் 6GB என இரண்டு RAM வசதியிலும் 64GB மற்றும்128GB என இரண்டு இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியிலும் கிடைக்கிறது.
முதன்மை நிறங்கள் மற்றும் விலை
Realme Narzo N55 5G ஸ்மார்ட்போனானது Prime Black, Prime Blue போன்ற 2 முதன்மை நிறங்களில் கிடைக்கிறது. Realme Narzo N55 5G ஸ்மார்ட்போன் 4GB RAM+ 64GB ஸ்டோரேஜ் போன் 10,999 விலையிலும் 6GB RAM+ 128GB ஸ்டோரேஜ் போன் 12,999 விலையிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
