Lava Blaze 2 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, பிராசசர் மற்றும் பேட்டரி பற்றி பின்வருமாறு விரிவாகக் காண்போம்.
டிஸ்ப்ளே
Lava Blaze 2 ஸ்மார்போனானது 6.5-இன்ச் Punch Hole, HD+ IPS Display with 2.5D Curved Screen டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இது 90 Hz refresh rate ஐக் கொண்டுள்ளது.
கேமரா
Lava Blaze 2 ஸ்மார்போன் 13MP முதன்மை கேமராவையும் 2MP செகன்ட்ரி கேமராவையும் பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 8MP கேமராவை selfie கேமராவாகவும் கொண்டுள்ளது.
பிராசசர்
Lava Blaze 2 ஸ்மார்ட்போன் 12nm கொண்ட Unisoc T616 Octa-core பிராசசரைக் கொண்டுள்ளது. மேலும் இது Android 12 OS வசதியையும் கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
Lava Blaze 2 ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரி வசதியையும் 18W சார்ஜ் வசதியையும் கொண்டுள்ளது. Lava Blaze 2 ஸ்மார்ட்போன் 6GB RAM வசதியிலும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியிலும் கிடைக்கிறது.
முதன்மை நிறங்கள் மற்றும் விலை
Lava Blaze 2 ஸ்மார்ட்போனானது Prime Black, Prime Blue போன்ற 2 முதன்மை நிறங்களில் கிடைக்கிறது. Lava Blaze 2 ஸ்மார்ட்போன் 6GB RAM+ 128GB ஸ்டோரேஜ் போன் 8,999 விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.