சேலம்: மேட்டுர் அணையின் நீர்மட்டம் 93.65 அடியிலிருந்து 92.960 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அணையின் நீர் இருப்பு 56.098 டிஎம்சியாகவும் உள்ளது.
from Dinakaran.com |27 Jun 2020 https://ift.tt/2NzBntb