நெல்லையில் இன்று கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் மரணம்: எண்ணிக்கை 7 ஆக உயர்வு https://ift.tt/3eEH2Km

நெல்லை: நெல்லையில் இன்று கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் நெல்லையில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



from Dinakaran.com |27 Jun 2020 https://ift.tt/2Zgleye