திருப்பூர்: திருப்பூரில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.62,800 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியாமல் சாலையில் சுற்றித்திருந்த 892 பேரிடமும், சமூக இடைவெளியை பின்பற்றாத 60 கடை கடை உரிமையாளர்களிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
from Dinakaran.com |27 Jun 2020 https://ift.tt/2CLRVfv