மதுரை: மதுரை மாவட்டத்தில் ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. மதுரையில் 100 மாநகராட்சி பகுதிகள், மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம், பேரவை பேரூராட்சியில் நிவாரணம் வழங்கப்படுகிறது.
from Dinakaran.com |27 Jun 2020 https://ift.tt/384Jbg1