சென்னையில் இன்று ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உட்பட 22 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு https://ift.tt/2VoANmu

சென்னை: சென்னையில் இன்று ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உட்பட 22 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி, ஓமந்தூரார் மருத்துவமனையில் தலா 6, ராஜீவ்காந்தி-7, கீழ்பாக்கத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.



from Dinakaran.com |27 Jun 2020 https://ift.tt/2YzTHZv