Royal Entry – Enfield on Flipkart! 🔥


இந்தியாவில் Royal Enfield மோட்டார் சைக்கிள்கள் இனி ஆன்லைனிலும் வாங்காலம். Flipkart உடன் இணைந்த Royal Enfield, தனது 350cc பைக் மாடல்களை Big Billion Day Sale-இல் விற்பனை செய்ய இருக்கிறது.

ஆன்லைன் வழியாக பைக் ஆர்டர் செய்தாலும், வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட Royal Enfield ஷோரூமிலிருந்தே பைக் பெறுவார்கள். அதனால், விற்பனைக்குப் பின் கிடைக்கும் சேவைகள் மற்றும் அனுபவம் மாறாது என நிறுவனம் உறுதி.