Big Billion Days treat – Samsung mobile ₹5,936!


Flipkart Big Billion Days Early Deal-இல் Samsung Galaxy F05 வெறும் ரூ.5,936க்கு கிடைக்கிறது. இதில் 6.7 அங்குல HD+ டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, 25W வேக சார்ஜிங் உள்ளது. 50MP + 2MP பின்புற கேமரா, 8MP செல்ஃபி கேமரா, Android 14, Helio G85 சிப்செட், 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக 1TB வரை memory card ஆதரிக்கும் சிறப்பும் கொண்டுள்ளது.