ஆதார் அட்டைதாரர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை நேரடியாக ஸ்மார்ட்போனிலிருந்தே திருத்தி/புதுப்பிக்க அனுமதிக்கும் வகையில் இ-ஆதார் சேவை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆதார் மையங்களுக்கு செல்லாமல், கைபேசியில் இருந்தே எளிதாக திருத்திக்கொள்ளலாம். மேலும், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பும் அதிகரிக்கப்படவுள்ளது.
