தேர்வு இல்லாமல் அரசு வேலை!


 Electronics Corporation of India நிறுவனம் 160 பணியிடங்களை  தேர்வுன்றி நிரப்ப உள்ளது. ஊதியம் ரூ. 31000 முதல். இன்ஜினியரிங் படித்தவர்கள், செப்டம்பர் 16 முதல் 22 ஆம் தேதி குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும்.