BHEL Job Alert 2025!


வரவிருக்கும் 08.10.2025 அன்று BHEL Artisan தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் மொத்தம் 515 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. BHEL தனது உத்தியோகபூர்வ இணையதளம் https://careers.bhel.in/ இல் Artisan 2025 தேர்வு தேதியை அறிவித்துள்ளது.