இனி 9K தங்கமும் ஹால்மார்க்!
செப்டம்பர் 22, 2025
இந்தியாவில் தற்போது 14K, 18K, 20K, 22K, 23K மற்றும் 24K தங்க நகைகள் மட்டுமே ஹால்மார்க் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய அனுமதி உள்ளது. இந்நிலையில், 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
