Samsung Galaxy M14 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

Samsung Galaxy M14 5G ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, பிராசசர் மற்றும் பேட்டரி பற்றி பின்வருமாறு விரிவாகக் காண்போம்.

டிஸ்ப்ளே

Samsung Galaxy M14 5G ஸ்மார்போனானது 6.6-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இது 90 Hz refresh rate ஐக் கொண்டுள்ளது.
கேமரா
Samsung Galaxy M14 5G ஸ்மார்போன் 50MP மெயின் கேமராவையும் 2MP மேக்ரோ கேமராவையும் 2MP டெப்த் கேமராவையும் பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 13MP கேமராவை selfie கேமராவாகவும் கொண்டுள்ளது.
பிராசசர்
Samsung Galaxy M14 5G ஸ்மார்ட்போன் 2.4GHz octa-core பிராசசரைக் கொண்டுள்ளது. இது 5nm கொண்ட EXNOS 1330 chipset மூலம் இயங்குகிறது. மேலும் இது Android 13 OS வசதியையும் கொண்டுள்ளது. 
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
Samsung Galaxy M14 5G ஸ்மார்ட்போன் ஆனது 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. Samsung Galaxy M14 5G ஸ்மார்ட்போன் 4GB RAM வசதியிலும் 6GB மற்றும்128GB என 2 இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியிலும் கிடைக்கிறது.
முதன்மை நிறங்கள் மற்றும் விலை 
Samsung Galaxy M14 5G ஸ்மார்ட்போனானது Blue, Dark Blue, Silver போன்ற 3 முதன்மை நிறங்களில் கிடைக்கிறது. Samsung Galaxy M14 5G ஸ்மார்ட்போன் 4GB RAM+ 64GB ஸ்டோரேஜ் போன் 18,300 விலையிலும் 4GB RAM+ 128GB ஸ்டோரேஜ் போன் 18,900 விலையிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்கிறது.