Infinix Note 10 Pro ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, பிராசசர் மற்றும் பேட்டரி பற்றி பின்வருமாறு விரிவாகக் காண்போம்.
டிஸ்ப்ளே
Infinix Note 10 Pro ஸ்மார்போனானது 6.95-இன்ச் FHD+ Punch Hole டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இது 90 Hz refresh rate ஐயும் 180Hz touch sampling rate ஐயும் கொண்டுள்ளது.
கேமரா
Infinix Note 10 Pro ஸ்மார்போன் 64MP 6P OPTICAL LENS கேமராவையும் 8MP ULTRA WIDE ANGLE MACRO LENS கேமராவையும் 2MP DEPTH கேமராவையும் 2MP B&W LENS கேமராவையும் பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 16MP கேமராவை selfie கேமராவாகவும் கொண்டுள்ளது.
பிராசசர்
Infinix Note 10 Pro ஸ்மார்ட்போன் 12nm கொண்ட MediaTek Helio G95 Octa-Core 64 Bit பிராசசரைக் கொண்டுள்ளது. மேலும் இது Android 13 OS வசதியையும் கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
Infinix Note 10 Pro ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியையும் 33W சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. Infinix Note 10 Pro ஸ்மார்ட்போன் 8GB RAM வசதியிலும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியிலும் கிடைக்கிறது.
முதன்மை நிறங்கள் மற்றும் விலை
Infinix Note 10 Pro ஸ்மார்ட்போனானது Nordic Secret, 95° Black, 7°Purple போன்ற 3 முதன்மை நிறங்களில் கிடைக்கிறது. Infinix Note 10 Pro ஸ்மார்ட்போன் 8GB RAM+ 256GB ஸ்டோரேஜ் போன் 16,999 விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.