நீச்சல் தெரியாமல் கடலில் குதித்தவர்ளை மீட்பது போன்றது கொரோனா தடுப்பு பணி: ஆர்.பி.உதயகுமார் https://ift.tt/2BQEg69

சென்னை: நீச்சல் தெரியாமல் கடலில் குதித்தவர்ளை மீட்பது போன்றது கொரோனா தடுப்பு பணி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் ஆய்வு செய்த பிறகு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்தார். உயிரை பணயம் வைத்து முதல்வர் முதல் அனைத்து அரசு அலுவலர்களும் உழைத்து வருகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.



from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/2NAmx5R