
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சிவகாசி, சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 34 பேருக்கும், விருதுநகர் பகுதிகளில் 22 பேருக்கும் தொற்று இருப்பது கண்டரியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது.
from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/3i9SoIw