வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,378 ஆக அதிகரித்துள்ளது.
from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/3dJ5GrU