
சாத்தான்குளம்: சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக 16 மணி நேரம் விசாரணை நடந்தது. மேஜிஸ்திரேட் பாரதிதாசன் முதல்கட்ட விசாரணையை நடத்தினார். குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீது வேறு வழக்குகள் உள்ளதா என்றும் விசாரணை நடத்தியுள்ளார்.
from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/2AfPZek