
சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இந்தியன் வங்கி பொதுமேலாளர் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தியாகராய நகரில் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
from Dinakaran.com |28 Jun 2020 https://ift.tt/3dGVTma