ராமநாதபுரம் அருகே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி https://ift.tt/2Vpuy1w

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். கொத்தபூக்குளம் கிராமத்தை சேர்ந்த முதியவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.



from Dinakaran.com |28 Jun 2020 https://ift.tt/2YFFI4E