
தஞ்சை: தஞ்சாவூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தார். கந்தர்வகோட்டை அருகே பதட்டுவான் பட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
from Dinakaran.com |28 Jun 2020 https://ift.tt/2Vo2yLQ