சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் நியமனம் https://ift.tt/3i7CFtu

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆய்வாளலாக பர்னாந்து சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் ஏற்கனவே ஆயுதபடைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.



from Dinakaran.com |28 Jun 2020 https://ift.tt/2B8X2Gh