UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு


ரூ.45,000 முதல் ரூ.1.15 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும் பணியிடங்களில் வேலைவாய்ப்பு.
அக்டோபர் 2 வரை (upsconline.gov.in/ora/VacancyNoticePub.php) பணிக்கேற்ப பட்டப்படிப்ப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு மற்றும் நேர்காணல்  மூலம், தேர்ச்சி நடைபெறும்.