ஜி.எஸ்.டி குறைப்பின் பலனை வெளிப்படுத்தாத நிறுவனங்கள் மீது நுகர்வோர் புகார் அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 1915 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மத்திய நுகர்வோர் மன்றத்திடம் புகார் மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
GST யை மறைத்தால் – உடனே புகாரளிக்கலாம்!
செப்டம்பர் 22, 2025

Tags
.png)