vivo x90 Pro 5G ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, பிராசசர் மற்றும் பேட்டரி பற்றி பின்வருமாறு விரிவாகக் காண்போம்.
டிஸ்ப்ளே
vivo x90 Pro 5G ஸ்மார்போனானது 6.78-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இது 120 Hz refresh rate ஐக் கொண்டுள்ளது.
கேமரா
vivo x90 Pro 5G ஸ்மார்போன் 50MP OIS முதன்மை கேமராவையும் 50MP Portrait OIS கேமராவையும் 12 MP Ultra-Wide கேமராவையும் பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 32MP கேமராவை selfie கேமராவாகவும் கொண்டுள்ளது.
பிராசசர்
vivo x90 Pro 5G ஸ்மார்ட்போன் 4nm கொண்ட MediaTek Dimensity 9200 பிராசசரைக் கொண்டுள்ளது. மேலும் இது Funtouch OS 13 Based on Android 13.0 OS வசதியையும் கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
vivo x90 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது 4870mAh பேட்டரி வசதியையும் 120W Dual-Cell FlashCharge வசதியையும் கொண்டுள்ளது. vivo x90 Pro 5G ஸ்மார்ட்போன் 12GB RAM வசதியிலும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியிலும் கிடைக்கிறது.
முதன்மை நிறங்கள் மற்றும் விலை
vivo x90 Pro 5G ஸ்மார்ட்போனானது Legendary Black என்ற முதன்மை நிறங்களில் கிடைக்கிறது. vivo x90 Pro 5G ஸ்மார்ட்போன் 12GB RAM+ 256GB ஸ்டோரேஜ் போன் 84,999 விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.