Poco C51 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

Poco C51 5G ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, பிராசசர் மற்றும் பேட்டரி பற்றி பின்வருமாறு விரிவாகக் காண்போம்.

டிஸ்ப்ளே

Poco C51 5G ஸ்மார்போனானது 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இது 60 Hz refresh rate ஐக் கொண்டுள்ளது.
கேமரா
Poco C51 5G ஸ்மார்போன் 8MP AI Dual Lens முதன்மை கேமராவை பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 5MP கேமராவை selfie கேமராவாகவும் கொண்டுள்ளது.
பிராசசர்
Poco C51 5G ஸ்மார்ட்போன் 12nm கொண்ட MediaTek Helio G36 பிராசசரைக் கொண்டுள்ளது. மேலும் இது Android 13 OS வசதியையும் கொண்டுள்ளது. 
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
Poco C51 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh Lithium-ion polymer பேட்டரி வசதியையும் 10W சார்ஜ் வசதியையும் கொண்டுள்ளது. Poco C51 5G ஸ்மார்ட்போன் 4GB RAM வசதியிலும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியிலும் கிடைக்கிறது.
முதன்மை நிறங்கள் மற்றும் விலை 
Poco C51 5G ஸ்மார்ட்போனானது Power Black, Royal Blue போன்ற 2 முதன்மை நிறங்களில் கிடைக்கிறது. Poco C51 5G ஸ்மார்ட்போன் 4GB RAM+ 64GB ஸ்டோரேஜ் போன் 7,749 விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.