சீர்காழி: சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தில் இயங்கிவரும் சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சவுடு மண் குவாரியால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதாக கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
from Dinakaran.com |27 Jun 2020 https://ift.tt/2Zd94X0