சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 7,34,306 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் 5,45,763 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 6,73,741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ரூ. 15,44,18,285 அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டது.
from Dinakaran.com |26 Jun 2020 https://ift.tt/38dHPzP