தமிழ்நாட்டில் புதிய டிஜிட்டல் சேவை!!

 

தமிழ்நாட்டில் முதன்முறையாக WhatsApp வழியாக அரசு சேவைகள் அறிமுகம்.
50க்கும் மேற்பட்ட சேவைகள் மக்களுக்கு எளிதாகவும் வேகமாகவும் கிடைக்கும். சான்றிதழ்கள், விண்ணப்பங்கள், நலத்திட்டங்கள், புகார்கள் அனைத்தையும் WhatsApp-லேயே பார்க்கலாம். 7845252525 என்ற எண்ணுக்கு Hi அனுப்பினால் உடனே அரசு சேவைகள் கிடைக்கும்.