vivo V27 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

vivo V27 Pro 5G ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, பிராசசர் மற்றும் பேட்டரி பற்றி பின்வருமாறு விரிவாகக் காண்போம்.

டிஸ்ப்ளே

vivo V27 Pro 5G ஸ்மார்போனானது 6.78 இன்ச் FHD+ curved AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இது 120 Hz refresh rate ஐயும் 1300 nits Peak Brightness ஐயும் கொண்டுள்ளது.
கேமரா
vivo V27 Pro 5G ஸ்மார்போன் 50MP OIS கேமராவையும் 8MP wide-angle கேமராவையும் 2MP macro கேமராவையும் LED ஃபிளாஸ் லைட்டை பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 50MP AF கேமராவை selfie கேமராவாகவும் கொண்டுள்ளது.
பிராசசர்
vivo V27 Pro 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 8200 பிராசசரைக் கொண்டுள்ளது. மேலும் இது Funtouch OS 13 வசதியையும் கொண்டுள்ளது. 
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
vivo V27 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது 4600mAh பேட்டரியை கொண்டுள்ளது. vivo V27 Pro 5G ஸ்மார்ட்போன் 8GB மற்றும் 12GB என இரண்டு RAM வசதியிலும் 128GB மற்றும் 256GB என இரண்டு இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியிலும் கிடைக்கிறது.
முதன்மை நிறங்கள் மற்றும் விலை 
vivo V27 Pro 5G ஸ்மார்ட்போனானது மேஜிக் புளு, நோபல் பிளாக் போன்ற 2 முதன்மை நிறங்களில் கிடைக்கிறது. vivo V27 Pro 5G ஸ்மார்ட்போனின் விலை அதன் ஸ்டோரேஜைக் கொண்டு மாறுபடுகிறது. 8GB+128GB ஸ்டோரேஜ் கொண்ட போன் 37,999 விலையிலும் 8GB+256GB ஸ்டோரேஜ் கொண்ட போன் 39,999 விலையிலும் 12GB+256GB ஸ்டோரேஜ் கொண்ட போன் 42,999 விலையிலும் கிடைக்கிறது