உலகத்தில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள்

 உலகத்தில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள்

 


1. சீட்டு கட்டில் உள்ள 4 ராஜா சீட்டும் வரலாற்றில் பெரும் புகழ் பெற்ற 4 ராஜாவை குறிக்கிறது.



ஸ்பே டு – கிங் டேவிட்

கிளப்பு – அலெக்ஸாண்டர் தி கிரேட்

இதயம் – சார்லிமேக்னே

டைமென்ட் – ஜூலியஸ் சீசர்


2. நாம்  தும்மும் போதும் சில மில்லிசெகண்ட்  நம் இதயம் துடிப்பதை நிறுத்தும் எனவே தான் அனைவரும் “God Bless you” என்று சொல்கிறார்கள்.

 

 

 

 

3. அனைத்து கண்டங்களின் பெயரும் எந்த எழுத்தில் தொடங்குமோ  அதே எழுத்தில் தான்  முடிவடைகிறது .



Asia, Africa, Antartica, Australia, Europe, America (South), America (North).

4. குதிரை மீது ஒரு நபர் அமர்ந்த சிலையின்  – உண்மைகள்



குதிரை மீது அமர்ந்த சிலையில் அந்த நபரின் இரு கால்களும் தரையில் இராமல் காற்றில் இருந்தால், அந்த நபர் போரில் இறந்தார் என்று அர்த்தம்.

குதிரையின் முன் கால்கள் தரையில் இராமல் காற்றில் இருந்தால் போரில் பெறப்பட்ட காயங்களின் விளைவாக அந்த நபர் இறந்தார் என்று அர்த்தம்.

குதிரையில் அனைத்து நான்கு கால்களும்  தரையில் இருந்தால், அந்த நபர் இயற்கை காரணங்களால் இறந்தார்.

 


5. அனைத்து துருவ கரடிகளும் இடது கை பழக்கம் உடையவை.



 

 

6. பட்டாம்பூச்சிகள் சுவைகளை தங்கள் கால்களால் உணருகின்றன.



 

 

 

 

 

7. மின்சார நாற்காலி ஒரு பல் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது.



8. நீங்கள் மிகவும் கடினமாக தும்மின்னால், விலா எலும்பு முறிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. தும்மலை கட்டுப்படுத்த  முயற்சி செய்தால், நீங்கள் தலையில் அல்லது கழுத்தில் ஒரு இரத்த நாளத்தை முறித்து இறக்க நேரிடலாம்.

9. மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் என்பது மைனஸ் 40 டிகிரி பாரன்ஹீட் சரிசமமாகும்.



10. உடலில் வலுவான தசை நாக்கு.

11. கோகோ கோலா வின் உண்மையான நிறம் பச்சை.

12. குளிர்ந்த நீரைக் காட்டிலும் வெப்ப நீர் விரைவாக பனிக்கட்டியாக மாறும்.

13. மோனாலிசாவிற்கு புருவமும் கிடையாது.

 

 14. “The quick brown fox jumps over the lazy dog” என்ற ஆங்கில வாக்கியத்தில் அனைத்து (26) ஆங்கில எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.