கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடு சரியில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி https://ift.tt/3i9RM5N

தூத்துக்குடி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடு சரியில்லை என்று தூத்துக்குடியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்துள்ளார். மேலும் சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்கள் விவகாரத்தில் நீதிமன்றத்தின் கருத்தை கேட்டு சிபிஐ விசாரணை என்பது தந்திரமான செயல்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/31qd5db