
சென்னை: இளநிலை சித்த மருத்துவக் கல்லூரியை புறநகர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும் தாம்பரத்தில் இளநிலை சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
from Dinakaran.com |28 Jun 2020 https://ift.tt/38ceHIX