
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மேலும் 95 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5006-ஆக அதிகரித்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் கொரேனா பாதிப்பு 5000ஐ தாண்டியது.
from Dinakaran.com |28 Jun 2020 https://ift.tt/3eFcSqB