திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக கடைகள் அடைப்பு https://ift.tt/3eHpptl

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் வர்த்தக சங்கம், திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் 2,500 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Jun 2020 https://ift.tt/3eEYwqd