மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 729 கனஅடியில் இருந்து 706 கன அடியாக குறைவு https://ift.tt/3i8u5uC

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 729 கனஅடியில் இருந்து 706 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 92.26 அடியாகவும், நீர் இருப்பு 55.05 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Jun 2020 https://ift.tt/2Vputee