தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை https://ift.tt/38af4ng

சென்னை: தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.



from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/2NEdnoN