
திருவாரூர்: திருவாரூரில் விற்பனை செய்ய பருத்தி மூட்டைகளுடன் 3 கி மீ தூரத்துக்கு விவசாயிகள் 2 நாளாக காத்திருக்கின்றன. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்க சாலையில் 300 வாகனங்களுடன் காத்திருக்கின்றனர். 20000 ஏக்கரில் சாகுபடியான 5000 குவிண்டால் பருத்தியை நாளை ஏலத்தில் விட காத்திருக்கின்றனர்.
from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/38eeOnl