தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் விளக்கம் https://ift.tt/385UZhY

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுக்க என்ன ஆலோசனை தந்தார் என முதல்வர் கேட்டதற்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இவரு என்ன சொல்றது நாம் என்ன கேட்கிறது என முதல்வர் அலட்சியாக இருக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.



from Dinakaran.com |28 Jun 2020 https://ift.tt/2Zaw0pO