
சென்னை: முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாவட்டங்கிளல் நிவாரண நிதி வழங்கும் பணி நிறைவு பெற்றது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 90.92% பணி நிறைவு பெற்றதாகவும் தெரிவித்துள்ளது. 20.54 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது எனவும், மதுரையில் 41.90% பணிகள் நிறைவு என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
from Dinakaran.com |28 Jun 2020 https://ift.tt/389K4E7