சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை https://ift.tt/2ZhIMTw

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 345.14 புள்ளிகள் சரிந்து 34,826.13 புள்ளிகளில் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 120 புள்ளிகள் சரிந்து 10,313.80 புள்ளிகளாகவுள்ளது.



from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/3iaLbbd