
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,28,859-லிருந்து 5,48,318-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,095-லிருந்து 16,475-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713-லிருந்து 3,21,723 ஆக உயர்ந்துள்ளது.
from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/31rxT4k