புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கொரேனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700ஐ கடந்தது https://ift.tt/31t5SJB

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700ஐ கடந்தது. புதுச்சேரியில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 714 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 272 பேர் குணமடைந்துள்ளதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |30 Jun 2020 https://ift.tt/3eMu8tM