ஆப்பிள் நிறுவனம் புதிய iphone 16 series ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை 5:30 மணியிலிருந்து, நீங்கள் iphone 16 series மாடல்களை முன்பதிவு (pre-order) செய்து, புதிய தொழில்நுட்பங்களுடன் உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். புதிய iphone 16 மாடல்கள், அதிக தரமான அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன், புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக அமையும். இப்போது, ஒவ்வொரு மாடலின் விவரங்கள் மற்றும் விலைகளை காணலாம்.

iphone 16, 16 pro மற்றும் 16 pro max - விவரங்கள் மற்றும் விலை
iphone 16
விவரங்கள்
டிஸ்ப்ளே: 6.1 இன்ச் Super Retina XDR OLED
ப்ராசஸர்: A17 ப்ராசஸர்
கேமரா:முதன்மை(main) 48 MP ,உதவிய(secondary) 12MP
Storage: 128GB, 256GB, 512GB
பேட்டரி: 3300 mAh
நிறங்கள்:நான்கு புதிய நிறங்களில் கிடைக்கும்
Water Resistance: IP68
ஆப்பரேட்டிங் சிஸ்டம்: iOS 18
விலை:
128GB: ₹79,900
256GB: ₹89,900
512GB: ₹1,09,900
iphone 16 pro
விவரங்கள்
டிஸ்ப்ளே: 6.3 இன்ச் ProMotion Super Retina XDR OLED
ப்ராசஸர்: A17 ப்ரொசெசர்
கேமரா: முதன்மை(main) 48 MP டிரிபிள் லென்ஸ்
உதவிய(secondary) 12MP (மூன்று கேமரா செட்டப்)
storage: 128GB, 256GB, 512GB
பேட்டரி: 3600 mAh
நிறங்கள்: புதிய வடிவமைப்பில் ஐந்து நிறங்கள்
Water Resistance: IP68
ஆப்பரேட்டிங் சிஸ்டம்: iOS 18
விலை:
128GB: ₹99,900
256GB: ₹1,09,900
512GB: ₹1,29,900
iphone 16 pro max
விவரங்கள்
டிஸ்ப்ளே: 6.9 இன்ச் Super Retina XDR OLED
ப்ராசஸர்: A17 ப்ராசஸர்
கேமரா: முதன்மை(main) 48 MP குவாட் லென்ஸ்
உதவிய(secondary) 12 MP (நான்கு காமெரா செட்டப்)
storage: 256GB, 512GB, 1TB
பேட்டரி: 4500 mAh
நிறங்கள்: நான்கு பிரீமியம் நிறங்களில் கிடைக்கும்
Water Resistance: IP68
ஆப்பரேட்டிங் சிஸ்டம்: iOS 18
விலை:
256GB: ₹1,19,900
512GB: ₹1,39,900
1TB: ₹1,59,900
புதிய iphone 16 series, மொபைல் தொழில்நுட்பத்தில் சிறந்த அம்சங்களை வழங்குகிறது, இது உங்கள் பயனர் அனுபவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். உங்கள் தேவைகளைப் பொருத்து, இந்த மாடல்களில் எந்தவொரு ஒன்றையும் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு மாடலுக்கும் தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் சிறப்புகள் உள்ளன, எனவே உங்களுக்கான சரியான iphone 16 மாடலை தேர்ந்தெடுக்க, உங்கள் விருப்பங்களை நன்கு பரிசீலிக்கவும்..
By salma.J